Rajave Nalla Rojavai

Rajave Nalla Rojavai Song Lyrics In English

ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

வாசமுள்ளது என்ற போதிலும் வண்டு தொட்டது இல்லையே ஆசையுள்ளது என்ற போதிலும் யாரும் தொட்டது இல்லையே

நேசமுள்ள சீமான் உன் நினைவாலே தேடுதே நேசமுள்ள சீமான் உன் நினைவாலே தேடுதே நீங்காது தேனூறுதே

ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி தனியாக ஏங்குது பாராயிங்கே தனியாக ஏங்குது பாராயிங்கே

பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா இல்லை தேன் வேண்டுமா பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா இல்லை தேன் வேண்டுமா இதில் எது வேண்டும் சொல்வாயேஏஏ

ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்