Rajave Raja Naanthane

Rajave Raja Naanthane Song Lyrics In English


ராஜாவே ராஜா நான்தானே ராதா பூமாலை கேட்கும் உன் காதல் ராதா நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும் தனியாக வந்து சந்திக்க தூண்டும்

ராஜாவே ராஜா ஆஹா நான்தானே ராதா ஆஹா பூமாலை கேட்கும் ஆஹா உன் காதல் ராதா ஆஹா

ராதாவே ராதா ஆஹா நீதானே ராதா ஆஹா நான் உன்னை தேடும் ஆஹா ராஜாதிராஜா ஆஹா

நீ என்னைப் பார்த்தால் என் கண்கள் ஏங்கும் தனியாக உன்னை சந்திக்க வேண்டும்

எனைப் பார்த்த கண்கள் இனி யாரைப் பார்க்கும் எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும் நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே

ராதாவே ராதா ஆஹா நீதானே ராதா ஆஹா நான் உன்னை தேடும் ஆஹா ராஜாதிராஜா ஆஹா

ராஜாவே ராஜா ஆஹா நான்தானே ராதா ஆஹா பூமாலை கேட்கும் ஆஹா உன் காதல் ராதா ஆஹா

ஹேய் ராதா


எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே என் தேவை எல்லாம் அன்பான உள்ளம் அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம்

ராதாவே ராதா ஆஹா நீதானே ராதா ஆஹா நான் உன்னை தேடும் ஆஹா ராஜாதிராஜா ஆ

ராஜாவே ராஜா ஆஹா நான்தானே ராதா ஓஹோ பூமாலை கேட்கும் ஆஹா உன் காதல் ராதா ஆஹா

ராதாவே ராதா நீதானே ராதா நான் உன்னை தேடும் ராஜாதிராஜா