Rani Endrathum

Rani Endrathum Song Lyrics In English


ராணிராணி
ராணி என்றதும் மயக்கமென்ன
ஆஆஆஅஆஆ
ராஜா மனதிலே

ராணி என்றதும் மயக்கமென்ன
ராஜா மனதிலே
ராணி என்றதும் மயக்கமென்ன
ராஜா மனதிலே

ராஜா கொண்ட போதை என்ன
ராணி நினைவிலேஏஏ
ராஜா கொண்ட போதை என்ன
ராணி நினைவிலேஏஏ

ராணி என்றதும் மயக்கமென்ன
ராஜா மனதிலே

கண்ணெதிரில் வந்து நின்றது
ஒரு கணம்
கலங்குது மயங்குது இவர் மனம்
கண்ணெதிரில் வந்து நின்றது
ஒரு கணம்
கலங்குது மயங்குது இவர் மனம்

கன்னி என் முகம் ஒரு சித்திரம்
கன்னி என் முகம் ஒரு சித்திரம்
நீ காண வேண்டும் ராஜா
என் கலைத்திறம் கலைத்திறம்

ராணி என்றதும் மயக்கமென்ன
ராஜா மனதிலே


புதுவிதமான உறவினிலே கலந்துவிடு
சொர்க்க போகத்தில் உன்னையே மறந்துவிடு
விதம்விதமான சுகம் தரும் மேனியல்லவா
விதம்விதமான சுகம் தரும் மேனியல்லவா
நீ மீட்டி அனுபவிக்கும்
வீணையல்லவாவீணையல்லவா

ராணி என்றதும் மயக்கமென்ன
ராஜா மனதிலே

எட்டி நின்று பார்ப்பதிலே
என்ன சுகம்
எட்டி நின்று பார்ப்பதிலே
என்ன சுகம்
என் ஈர இதழ் தேனமுதம்
கொள்ளை சுகம் சுகம்ஓஓ

என் ஈர இதழ் தேனமுதம்
கொள்ளை சுகம்
பைங்கிளியை இணைப்பதிலே
பாதி சுகம்
என் பள்ளியறை இசையினிலே
மீதி சுகம்ஆசுகம்

ராணி என்றதும் மயக்கமென்ன
ராஜா மனதிலே