Rani Vani Varungadi

Rani Vani Varungadi Song Lyrics In English


ராணி வாணி வாருங்கடி
மாலா நீலா கேளுங்கடி

அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு

கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு

அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு



மேலாக்கு லேசாக கிழிஞ்சு
ஒரு பல்லாக்கு வந்தாளம்மா
ஏதேதோ வெவகாரம் இருக்கு
அது என்னான்னு நீ கேளம்மா

தொட்டு தொட்டு பேசவே
சுந்தரிக்கு தோணுதே
விட்டு விட்டு பாச்சரம்
வந்து வந்து போகுமே

இதுக்கு பேரு காதல்தானே மானே
இடுப்பில் சேலை வழுக்கி போகும்தானே

அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு

கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு


அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு



எங்கெங்கோ இன்பங்கள் இருக்கு
அது இப்போது தோனதம்மா
நாளாக நாளாக தெரியும்
அதை நான்கூட சொல்வேனம்மா

கண்ணு ரெண்டும் வெள்ளையே
காதலின் தொல்லையே
தனிமையில் நினைக்கையில்
இளமையும் நினையுதே

அதுக்கு பிறகு நடந்ததென்ன கூறு
கொஞ்சம் அழுத்தி பிடிக்க
அடங்கி போச்சு போடி

அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு

கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு
கன்னி மேனி என்ன ஆச்சு
காயம் வந்து புண்ணாச்சு

அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
அம்மாகண்ணு அம்மாகண்ணு
சும்மா சொல்லு ரெண்டில் ஒன்னு
லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லா