Rasaathi Nenja

Rasaathi Nenja Song Lyrics In English


கத்தி வீசுறா
கண்ணில் பேசுறா
பாத்து பாத்து பார்வையால
சுத்து போடுறா

உன்னை போல நான்
ஆள பாக்கல
ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள
தத்தி தாவுறா

ஆண்கள் : அழகா மனச
பொடியா அரைச்ச
ஒழுங்கா இருந்த
என்னை ஒளர வெச்சாயே

ஆண்கள் : முயலா கெடந்தேன்
புயலா அடிச்சா
உசுர ரெண்டா கிழிச்சு
நீ தையல் போட்டாயே

நித்தம் வந்து நீ
மின்னல் காட்டு
சத்தம் போடுற உள்ளார
மொத்தமாக நீ
தின்னு பாக்குற
வத்திபோகுற தன்னால

உச்சம் தலையில
உன்னை இருக்கித்தான்
கனா காணுறேன் கூத்தாட
கண்ணு முழுச்சதும்
எட்டி போகுற
ஞாயம் இல்லடி வாடி வாடி

ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்
உசுருல உன் பேச்சு தானே
குவியா குவிச்சேன்
உன்கிட்ட தானே வயச தொலைச்சேன்
அலையுற நான்


ஒதுடுதான் இனிக்குதே
நொடியில உன் பேர் சொன்னா
இதயம்தான் நழுவுதே
உனக்குள்ள இது நடக்குமா
அட கொழம்புறேன்

ஏக்கம் சேர்ந்ததாச்சு
உன்னால
தூக்கம்தான் சேரல
பார்த்தும் பார்க்காம
நீ போனா என்ன சொல்ல

பின்னல் போடாம நீ என்னை
மொத்தமா கோக்குற
தினம் நெனப்புல
நீ வருடற என்னை திருடறஆ

ஆண்கள் : ராசத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்
உசுருல உன் பேச்சு தானே
குவியா குவிச்சேன்
உன்கிட்ட தானே வயச தொலைச்சேன்
அலையுற நான்

ஆண்கள் : ராசாத்தி நெஞ்ச ஒடையா ஒடச்சா
உன்னால நானும் தெரியா தெரிஞ்சேன்
உசுருல உன் பேச்சு தானே
குவியா குவிச்சேன்
உன்கிட்ட தானே வயச தொலைச்சேன்
அலையுற நான்

ஆண்கள் : ச ச ச நிச
ச நி சநி
ச ச ச நிச
ச ன நி ச ன நி
க ரி ச நி
ச ச ச நிச
ச நி ச நி ச நி
ச ச ச நிச
ச ன நிச ன நி
க ரி ச நி
சசசச