Rasikathane Intha |
---|
ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
பசிக்குத் தானே இந்த உணவு
கொஞ்சம் பழகிப் பார்த்த பின்னே விலகு
பசிக்குத் தானே இந்த உணவு
கொஞ்சம் பழகிப் பார்த்த பின்னே விலகு
ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
தங்கமுல்லை தடைகளில் இல்லை
தளதளக்கும் மலருக்குத் துணையில்லைஈ
பள்ளியறையில் இன்று வரையில்
பளபளக்கும் மேனிக்கு சுகமில்லைஈ
கலகலக்கும் இரவுக்கு உறவில்லை
ஹோய் ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
ஓடமின்னும் ஓடவில்லை
ஒருவருக்கும் இடமும் தரவில்லைஈ
அலையில் ஆடும் மீனைத் தேடி
யாரும் இங்கு வேட்டைக்கு வரவில்லைஈ
ஆசையுடன் தூண்டிலும் இடவில்லை
ஹோய் ரசிக்கத் தானே இந்த அழகு
கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு