Rathina Katti

Rathina Katti Song Lyrics In English


தது ததுதா
ததா தா தாது தா

ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

நீ ருசிச்ச கோப்பைய
தேச்சு நானும் பாக்குறேன்
காதல் பூதம் எட்டி பாக்குது

பதுசா கூட்டி போயி
ஓரமா பூட்டி போட பாக்குறான்
போற போக்கில் என்ன கேக்குது

ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

தது ததுதா ததா தா
தாது தா தாதத்த ததத தா
தது து தா தாதா தா ஆ


ஆச கொஞ்சம் உண்டாகி
என்ன நினைக்குதா மீச கொஞ்சம்
குண்டாகி ரெக்க மொளைக்குதா

நரம்பு போட்ட வரம்ப
தாண்டி ரத்தம் குதிக்குதா
உறங்கி கெடந்தா மனசு
உலுக்கும் சத்தம் அடிக்கிதா

ரத்தின கட்டி உன்ன
வைக்குறேன் பொத்தி சொக்கி
நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி
நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள
சிக்குற சுத்தி

ஓட்டு வீட்டுக்குள்ள
காதல் கோட்ட கட்டி முடிக்குதா
ஓட்டு வீட்டுக்குள்ள காதல்
கோட்ட கட்டி முடிக்குதா

தது ததுதா ததா தா
தாது தா தாதத்த ததத தா
தது து தா தாதா தா ஆ