Rathiri Nadu Rathiri

Rathiri Nadu Rathiri Song Lyrics In English


ஆண் : ராத்திரி நடு ராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகமெல்லாம் குறுகுறுங்க நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு

பெண் : ராத்திரி நடு ராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகமெல்லாம் குறுகுறுங்க நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு

ஆண் : தூறல் போடும்போது சின்ன தாழம்பூவின் மீது தேன் துளிகள் தெறித்து விழ தாகங்கள் தீருமோஹாஹாஹ்

பெண் : சாரல் காத்து வீச யம்மா சிவந்த மேனி கூச நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ

ஆண் : இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு பெண் : வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு ஆண் : ஹஹஹாஹ்ஆஆஆஆஹ்ஹா


ஆண் : ராத்திரி நடு ராத்திரி பெண் : ஊத்துது மழை ஊத்துது ஆண் : தேகமெல்லாம் குறுகுறுங்க பெண் : நாடியெல்லாம் துறுதுறுங்க ஆண் : ஏறிப் போச்சு சூடு

பெண் : தோளில் நீயும் சாய எங்கும் தேனும் பாலும் பாய நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ ஆண் : வானம் பூமி சாட்சி என்றும் வாழும் காதல் காட்சி ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ

பெண் : என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட ஆண் : ஹாஹ்வேகம் கொண்ட நெஞ்சம் வேலி கொஞ்சம் தாண்ட பெண் : ஹஹஹாஹ்ஆஆஆஆஹ்ஹா

பெண் : ராத்திரி நடு ராத்திரி ஆண் : ஊத்துது மழை ஊத்துது பெண் : தேகமெல்லாம் குறுகுறுங்க ஆண் : நாடியெல்லாம் துறுதுருங்க இருவரும் : ஏறிப் போச்சு சூடு