Rathiri Pozhuthu

Rathiri Pozhuthu Song Lyrics In English


ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ராத்திரி பொழுது

உன்ன பாக்குற பொழுது
ஹொய்
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது
ஆஹான்
அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்குஓ

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ஓடையிலே பனி வாடையிலே
ஓடையிலே பனி வாடையிலே
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு

பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்
பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்

மானே இளமானே உனை முத்தாட
வந்தேனேநானே

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அட வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது


தேனிருக்கு தெண மாவிருக்கு
தேனிருக்கு தெண மாவிருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு

ஆடியிலே காவேரியாம் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்
ஆடியிலே காவேரியாம் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்

ஆசை ஒரு பூசை நீ இங்கே வா
அன்பாக பேச

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஹோய்

இருவர் :