Rathirikku Thookkam |
---|
ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா
ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா ம்ம்ம்ம்
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா
இது தானா அடங்காது வந்து
நீதான் தழுவாது ராசா
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா
மேடை கட்டி காத்திருக்கேன்
மேனியெல்லாம் பூத்திருக்கேன்
ஜாடையிலே சம்மதம் தான் சொல்லிடவே
தாலி ஒண்ணு கட்டிவிட
தாமரைய தொட்டு விட
வேளை ஒண்ணு கிட்டும் வர காத்திட வேணும்
சாக்கு சொன்னாக்க போதுமா
ஏக்கம் தன்னால போகுமா
ஒரு காலம் வர வேணும்
மணமாலை விழ வேணும் மானே
ராத்திரிக்கு ராத்திரிக்கு
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா
ம்ம்ம்
மூடி வச்ச ஆசையெல்லாம்
சொல்லிக் கிட்டு போகுதடி
பாடி வைக்கும் ராகமெல்லாம் கேட்டுட்டு போடி
ஆங்மாமன் மகள் செங்கரும்பு
மாமன் இப்போ கட்டெறும்பு
மனசு வச்சு ஊர இப்போ எதுக்கு வீம்பு
எனக்கும் ஏதோ போல் ஆனது
கணக்கும் நேராக தோணுது
என் மாமன் ஒண்ணு கேட்டா
கொடுக்காம விடமாட்டா கண்ணாத்தா
ராத்திரிக்கு ராத்திரிக்கு
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா
ராத்திரிக்கு ராத்திரிக்கு
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா
இது தானா அடங்காது வந்து
நீதான் தழுவாது மாமா
ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா
ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா