Ready Readya (Remix)

Ready Readya (Remix) Song Lyrics In English


ஆடு புலி ஆட்டம்தானே
ஆடி பாப்போமா
ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும்
பாத்துக்கோ மாமா

ஆஹா இனி ராப்பகலா
ராஜ லீலதான்
ஆமா இனி தேவை இல்லை
வேட்டி சேலைதான்ஆன்

ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியாஆஆன்
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா

ஆடு புலி ஆட்டம்தானே
ஆடி பாப்போமா
ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும்
பாத்துக்கோ மாமா

ஆஹா இனி ராப்பகலா
ராஜ லீலதான்
ஆமா இனி தேவை இல்லை
வேட்டி சேலைதான்ஆன்

ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியாஆஆன்
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா



பொதுவா ஒரு நாளைக்கிங்கே
மூணு வேளைதான்
இனி மேல சாப்புடுவேன்
ஆறு வேளைதான்

ரெடி ரெடியா ரெடியா

பொதுவா ஒரு கட்டுலுக்கு
நாலு காலுதான்
ஒனக்காக போட்டிருக்கேன்
ஏழு காலுதான்

ரெடி ரெடியா ரெடியா

எத்தனை நாளா பட்டினி போட்ட
எதுக்குடி கெளப்புற என்னோட சூட்ட
ஆட போறேன் நானும் வேட்டைதான்
நீ கிட்ட வாயேண்டி

ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியாஆஆன்
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா


ஆடு புலி ஆட்டம்தானே
ஆடி பாப்போமா
ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும்
பாத்துக்கோ மாமா

ஆஹா இனி ராப்பகலா
ராஜ லீலதான்
ஆமா இனி தேவை இல்லை
வேட்டி சேலைதான்ஆன்

ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியாஆஆன்
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா



புலியா நான் பாயப்போறேன்
கூச்சல் போடாதே
பதறாமல் நீயும் இருந்தா
ஒன்னும் ஆகாதே

ரெடி ரெடியா ரெடியா

நிஜமா நான் கத்தினாலும்
பாவம் பாக்காதே
விடிஞ்சாலும் தப்பு இல்ல
விட்டு போகாதே

ரெடி ரெடியா ரெடியா

குப்புன்னு ஏறுது
ஒடம்புல சூடு
கொடி கட்டி பறக்குது
மாமன் மூடு
நச்சுன்னு நீ வந்து
முத்தத்தை போடேண்டி
என் ஆசை பொண்டாட்டி

ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியாஆஆன்
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா

ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியாஆஆன்
ரெடி ரெடியா ரெடியா
ரெடி ரெடியா
ரெடியா