Rekkai Katti Parakudhu

Rekkai Katti Parakudhu Song Lyrics In English


ரெக்க கட்டி பறக்குதடி
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிகோடி அய்யாவோட
பைக்கில்

தோள தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா இந்த
சுகம் எதில் இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா அட
டா பழகி கெடந்த பழைய
நெனைப்பில

ரெக்க கட்டி பறக்குதையா
அண்ணாமலை சைக்கிள் ஆச
பட்டு ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

சரித்திரமே மாறி
போச்சு மனசு மாறலையே
என் சைக்கிள்க்கும் ஒனக்கு
மட்டும் வயசு ஏறலையே

கோடி பணம் புகழ்
இருக்குது நரைச்ச
மாப்பிள்ளையே

ஹோய் ஹோய்

இன்னும் கொழுந்து
வெத்தல மடிச்சி கொடுக்க
குறும்பு போகலயே

ஆன் ரெண்டு பேரும்
மெத்தை இட்டு அடி
எத்தனை நாளாச்சு

பேரன் பேத்தி
கொள்ளும் வயசில
என்னது வீண் பேச்சு

உயிர் இருக்கும்
வரை இருக்கும் இது
காமன் சொன்ன சொல்லாச்சு

ரெக்க கட்டி
பறக்குதையா
அண்ணாமலை
சைக்கிள்

ஹோய் ஹோய்

ஆச பட்டு
ஏறிக்கிட்டேன்
அய்யாவோட பைக்கில்

போலாம் ரைட்


காடு மனை வீடு
தான சந்தோசம் எனக்கு
நீ மூணு முழம் பூ குடுத்தா
முந்தானை உனக்கு

வாலு போச்சு கத்தி
வந்தது பலம் கத இருக்கு
அடி வசதி வந்தது வாழ்க்கை
போனது நம்மோட கணக்கு

இருவருக்கும்
ஒரு தலையணை
உறக்கம் வாராதா

இருக்கட்டும்
இவனுக்கும் அந்த
நெனப்பு வாராதா

உடல் மறந்து
சுகம் மறந்து உறவாடும்
நேரம் வராதா

ரெக்க கட்டி
பறக்குதடி அண்ணாமலை
சைக்கிள்

ஆச பட்டு
ஏறிக்கிட்டேன்
அய்யாவோட
பைக்கில்

ஆன் தோள
தட்டி பிடிக்கயிலே
என்ன சுகம் கண்ணம்மா

இந்த சுகம் எதில்
இருக்கு இன்னும்
கொஞ்சம் போவோமா

அட டா பழகி
கெடந்த பழைய
நெனைப்பில

ரெக்க கட்டி
பறக்குதையா
அண்ணாமலை
சைக்கிள்

ஆச பட்டு
ஏறிகோடி அய்யாவோட
பைக்கில்