Rise Of Shyam |
---|
வீழ்ந்திடுமா நம் சென்கொடியே ஓய்ந்திடுமா நம் தீக்கதிரே அதிகார திமிருக்கு ஒரு நாளும் அஞ்சா சூரியன் தான் இவனே
ஷியாம் சிங்கா ராய் இவன் அறிவே ஆயுதம் எழுத்துக்கள் போரிடும் ஷியாம் சிங்கா ராய் பொதுவுடைமையின் தோழன் சமத்துவ தலைவன் ஷியாம் சிங்கா ராய் இவன் சம்பவக்காரனே சரித்திர வீரனே ஷியாம் சிங்கா ராய்
சிங்கா ராய் சிங்கா ராய் சிங்கா ராய் சிங்கா ராய்
பேதங்கள் தீயிலிடு கொடுமைகளை ஓடி விடு
சிங்கமென நான் இருந்தால் அட யாரும் நம்மை பலியிட முடியாதே
இவன் சொல்லெலாம் சுடர் ஒளியாக அறியாமையின் இருளை போக்கிவிடும் இவன் செயல் எல்லாம் ஒரு புயலாக கொடுங்கோலினை வீழ்த்திடும் தலைமுறையின் தாகங்கள் தீர்ந்துவிடும்
ஷியாம் சிங்கா ராய் இவன் அறிவே ஆயுதம் எழுத்துக்கள் போரிடும் ஷியாம் சிங்கா ராய் பொதுவுடைமையின் தோழன் சமத்துவ தலைவன் ஷியாம் சிங்கா ராய் இவன் சம்பவக்காரனே சரித்திர வீரனே ஷியாம் சிங்கா ராய்
சிங்கா ராய் சிங்கா ராய் சிங்கா ராய் சிங்கா ராய்
ஷியாம் சிங்கா ராய் இவன் அறிவே ஆயுதம் எழுத்துக்கள் போரிடும் ஷியாம் சிங்கா ராய் பொதுவுடைமையின் தோழன் சமத்துவ தலைவன் ஷியாம் சிங்கா ராய் இவன் சம்பவக்காரனே சரித்திர வீரனே ஷியாம் சிங்கா ராய்
சிங்கா ராய் சிங்கா ராய் சிங்கா ராய் சிங்கா ராய்
விதி என்று ஒதுங்காதே விரட்டும் உன்னை மிரட்டும் கண்ணை எதிர்த்தே நில்லடா விதைத்தாலும் நீ உழைத்தாலும் துரத்தும் உன்னை சுரண்டும் உன்னை விழித்தே கொள்ளடா
அடையலாம் தான் அதை இழக்காதே பறிபோகுதே உரிமைகள் மறக்காதே அட சாவிகள் தான் இங்கு கை மாறும் நம் கைவிலங்குடையதே போராடும் உள்ளம் தான் உறங்காதே