Roja Malare Rajakumari |
---|
ஹாஹா ஹா
ஹாஹா ஹா
ரோஜா மலரே
ராஜ குமாரி ஆசை கிளியே
அழகிய ராணி அருகில்
வரலாமா ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
வாராய் அருகே
மன்னவன் நீயே காதல்
கணம் அன்றோ ஓஓ
பேதம் இல்லை அன்றோ
ஓஓ காதல் நிலை
அன்றோ ஓஓ
ஏழை என்றாலும்
ராஜகுமாரன் ராஜா மகளின்
காதல் தலைவன் உண்மை
இதுவன்றோ ஹோ உலகின்
முறை அன்றோ ஓஓ என்றும்
நிலை அன்றோ ஓஓ
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோ
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோ ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா
வானத்தின் மீது
பறந்தாலும் காக்கை
கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே
நின்றாலும் ஏழையின்
பெருமை உயராது
ஓடி அலைந்து
காதலில் கலந்து நாட்டை
இழந்தவர் பலர் அன்றோ
ஆ ஆஆ ஆஆ ஆஹா
மன்னவர் நாடும்
மணி முடியும் மாளிகை
வாழும் தோழியரும்
பஞ்சனை சுகமும் பால்
பழமும் படையும் உடையும்
சேவகரும்
ஒன்றாய் இணையும்
காதலர் முன்னே கானல் நீர்
போல் மறையாதோ
ரோஜா மலரே
ராஜ குமாரி ஆசை கிளியே
அழகிய ராணி அருகில்
வரலாமா ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா
ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய் ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய்
பாடும் பறவை
கூட்டங்களே பச்சை
ஆடை தோட்டங்களே
விண்ணில்
தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஆண் & ஓர்
வழி கண்டோம் ஒரு
மனமானோம் வாழிய
பாடல் பாடுங்களேன்
ரோஜா மலரே
ராஜ குமாரி
ஏழை என்றாலும்
ராஜகுமாரன்
ஆண் & உண்மை
இதுவன்றோ ஹோய் உலகின்
முறை அன்றோ ஓஓ என்றும்
நிலை அன்றோ ஓஓ ஆஹா
ஆஆஆஆ ஹாஹா ஹா ஹா