Rottoram Seriyile Pooththu |
---|
ரோட்டோரம் சேரியிலே
பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா
ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு
பாட்டாக பாடுதய்யா
நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா
நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா
ரோட்டோரம் சேரியிலே
பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா
கோடி பணத்த கறுப்பாக
மஞ்ச பணத்த வெளுப்பாக
மூடி மறச்சு இருப்பாங்க
நாளு முழுதும் தவிப்பாங்க
அந்த தொல்லை இங்கில்லை ஏய்
அதிலே நமக்கு பங்கில்ல
ஓடாக தேய்ஞ்சவங்க உடல் வலிக்க
உருமாறி காய்ஞ்சவங்க
நாளாக தேறணும்ங்க நல்லபடி
நம்மூரு மாறணும்ங்க
நம்ம வீட்டுல வறுமை
வாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு
ரோட்டோரம் சேரியிலே
பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா
ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு
பாட்டாக பாடுதய்யா
நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா
வசனம் :
மாமியாரு சமையல் பண்ண
தண்ணி எடுத்து உதவி பண்ணு
பம்ப் இருந்தும் தண்ணி வரல்ல
பாவம் நீயும் என்ன பண்ண
நல்ல ஆளுக இருந்தாலும்
அங்கே மேகம் இருக்கு மழை வரல்ல
மழைத் தண்ணி பேஞ்சதுன்னா
ஊருக்குள்ள கஷ்டங்கள் ஏதுமில்ல
கஷ்டங்கள் தீர்ந்ததுன்னா நாட்டுக்குள்ள
கண்ணீரும் மாறுமில்ல
நம்ம வீட்டுல வறுமை
வாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு
ரோட்டோரம் சேரியிலே
பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா
ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு
பாட்டாக பாடுதய்யா
நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா
நான் வச்சது சட்டமய்யா
இது பொம்பள திட்டமய்யா
என்ன சுத்தியும் நிக்குது
ஆம்பளக் கூட்டமய்யா