Saami Kulasaami

Saami Kulasaami Song Lyrics In English


சாமி குலசாமி எல்லாம் செரி சாமி
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா
வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா

செஞ்ச தப்ப சரி பார்த்து
கொஞ்சம் மேடேத்து
இந்த வரம் போதுமப்பாஆஆ

தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா

நேத்து அது போச்சு காத்தோடத்தான்
காத்தோடத்தான்

நேத்து அது போச்சு காத்தோடத்தான்
புது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு
எல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு
ஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு
மனம் நம்புச்சு


உன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு
உன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா

தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா

தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னே தன்னானே
தன்னானே தானேனா