Saarah Saarah

Saarah Saarah Song Lyrics In English




யே பறபறப்பற
மேல பற பரபரப்பா
தாவிப்பற பரவசமா
கூவிப்பற சாரா சாரா

லட்சியத்த
வெல்லும்வர நம்பிக்கத்தான்
நமக்கு ஏற தலைய மோதி
வானம் தெற சாரா சாரா

சூடான வேர்வைக்கு
பூமியில ஈடாக சொல்லிட
ஏதுமில்ல போராடி மேலேறி
வந்தவங்க நூறோடு நூத்தொன்னா
ஆனதில்ல

சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா



முள்ளாக நீளும்
உன் மூக்கழகு பாத்தாலே
ஆசை வரும் வெள்ளாவி
போலுள்ள மேலழகு
உள்ளுற போதை தரும்


மின்சார சொட்டாக
கண்ணு ரெண்டு மெக்ரெனைட்
கேக்காக மேனி உண்டு உன்னோடு
வந்தாலே என் எண்ணம் ஈடேறும்
முன்னேறு வேகம் கொண்டு

சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா



நில்லாம கொல்லாம
வேல செஞ்சா சொல்லாம
வெற்றி வரும் முள்ளோடும்
கல்லோடும் போராடித்தான்
வெல்லாமை வீடுவரும்

நீதானே அக்கால
அஞ்சல் துற வானம் தான்
எப்போதும் உந்தன் தர
உன் தீவில் கல்லாக
வள்ளுவன் சொல்லாக
சாரா நீ மேல பற

சாரா சாரா
சாரா சாரா வெற்றி
வருது சாரா சாரா
சாரா சாரா சாரா
சாரா வேகம் ஏத்து
சாரா சாரா