Saayangala Sandhiya |
---|
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
அந்த வேலை என்றும் இங்கு வாராதோ
துகுது துகுதுதூ
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
நெஞ்சுக்குள் ஆசை
அந்த மஞ்சத்தில் தீர
நெஞ்சுக்குள் ஆசை
அந்த மஞ்சத்தில் தீர
அச்சத்தில் நானும்
போதை உச்சத்தில் நீயும்
அச்சத்தில் நானும்
போதை உச்சத்தில் நீயும்
மேனி நோகுமே
போடும் காதல் போரிலே
மீண்டும் தேடுமே
காலை தோன்றும் போதிலே
தாயாகவே
உன்னை தாலாட்டுவேன்
வாலாட்டினால் நெஞ்சை
நான் மூடுவேன்
சேய் போல
நீயும் மாறி சேராயோ
துகுது துகுதுதூ
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
சாயங்கால சந்தியா ராகமே
ஹான்
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஹாக்
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
ஹா
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
ஹா
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
ஹஹஹா
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
ஹா
அந்த வேலை என்றும் இங்கு வாராதோ
துகுது துகுதுதூ
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஹா
சாயங்கால சந்தியா ராகமே
ஹேய் ஹேய்
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
தரட்டா
பொன் பட்டு தேகம்
காதல் புண் பட்டு வாட
பொன் பட்டு தேகம்
காதல் புண் பட்டு வாட
செம்பட்டு பூவில்
தேனை கண் தொட்டு தேட
செம்பட்டுப் பூவில்
தேனை கண் தொட்டு தேட
காதல் ஆற்றிலே நாளும்
மூழ்க வேண்டுமே
மூழ்கும் போதிலே
நாளும் தாகம் தோன்றுமே
மார் மீதில்தான்
தாள் நீ போடவே
காதோடுதான்
கீதம் நான் பாடுவேன்
காதல் தேரில்
கானம் பாட வாராயோ
துகுது துகுதுதூ
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
ஹேய் சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
ஹா ஹான்
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
அந்த வேலை என்றும் இங்கு வாராதோ
துகுது துகுதுதூ
சாயங்கால சந்தியா ராகமே
ஹா சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
சாயங்கால சந்தியா ராகமே
ஹேய் சிந்துகின்ற காதல் என்னும் மோகமே