Saayangalam

Saayangalam Song Lyrics In English


உளுந்த எடுத்து ஊறப் போட்டு அரச்சு வச்சிருக்கோம் அரச்ச உளுந்த உருட்டி உருட்டி தெரட்டி வச்சிருக்கோம் அடுப்பு மேலே சட்டி அதுல எண்ணையக் கொட்டி உருட்டி வெச்ச உளுந்த எடுத்து பொத்தல் ஒண்ண போட்டோம் பொத்தல போட்ட உளுந்த எடுத்து சட்டில தூக்கிப் போட்டோம் அட இனிக்க இனிக்க மணக்க மணக்க ருசிக்க ருசிக்க கமகம

சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு இன்னும் வேணுமின்னா வாங்கிக்கங்க நெறைய இருக்கு

ஆண் மற்றும் சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா

வசிய மருந்துதான் இதில் கலந்து இருக்குது வயசுப் பொண்ணையும் அது வளச்சு இழுக்குது ஒரு பொண்ணப் பாத்து வேறப் பொண்ண பாத்தா காலும் கையும் தேடி வாதம் வந்து சேரும்

வேணாய்யா வேணாம் இந்த பொல்லாப்பு வேணாம் நீங்க எல்லாரும் நல்லா வாழணும் ஹஹான்

சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு இன்னும் வேணுமின்னா வாங்கிக்கங்க நெறைய இருக்கு


ஆண் மற்றும் ஹோய் சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா

இருவர் :

இளையராஜாவும் எங்க முறுக்கு தின்னுதான் இப்ப இங்கிலீஷ் படத்துக்கு பல ட்யூனு போடுறார் கூடையில வடையில்ல கூடுதெங்க காதலு ஆசப்பட்ட மனசுல இனியில்ல மோதலு கண்ணுக்குள்ள நீயும் வந்து கலந்ததால் யோகம் இனி வாழ்க்கையில என்ன வேணும் ஆஹாஹான்

சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா இது நாட்டு சரக்கு எங்களோட வீட்டு சரக்கு இன்னும் வேணுமின்னா வாங்கிக்கங்க நெறைய இருக்கு

ஆண் மற்றும் சாயங்காலம் நாங்க கூடுறோம் சமுத்திரத்தில் முறுக்கு விக்கிறோம் மணக்க மணக்க வடைகள் வேணுமா இனிப்பும் இருக்கு எடுத்து தரட்டுமா ஆஹா ஆஹா ஹான்