Sadu Gudu

Sadu Gudu Song Lyrics In English




சடுகுடுகுடு ஆடாதே
யே பொண்ணே தொடு தொடு
தொடு ஓடாதே

கிசு கிசு கிசு
பேசாதே யே பையா
கச முசா கசா பண்ணாதே

ஒதடு ஒதடு
இது இனிப்பான ஒதடு
திருடு திருடு
இந்த கொழுப்பெல்லாம்
திருடு

உன் ருசி என்ன
பசி என்ன ஒரு வாட்டி
நான் பார்க்கவா

சடுகுடுகுடு
ஆடாதே யே பொண்ணே
தொடு தொடு தொடு
ஓடாதே ஹே ஹே

கிசு கிசு கிசு
பேசாதே யே பையா
கச முசா கசா
பண்ணாதே ஹே ஹே



பாதி கடிச்சா பஞ்சு
மிட்டாய் அதில எத்தன
ருசி ஈர சேலையில்
சொட்டும் தண்ணீர்
தித்திக்கும் ருசி

உன் பேர அழுத்தி
சொன்னால் ஊறுதையா
வாய் ருசி நீ ஊட்டி விட்ட
பாவக்காயில் அச்சு வெல்ல
பால் ருசி

நீ பல்லு தேக்கிற
வேப்ப குச்சியில் ஏறி
போச்சுடி ருசி உன் கண்ணு
குழியிலே தேங்கி நிக்குது
மாம்பழ சாரோட ருசி

சடுகுடுகுடு ஆடாதே
யே பொண்ணே தொடு தொடு
தொடு ஓடாதே ஹே ஹே




கன்னத்தோட தான்
கன்னம் வச்சா கழுத்தில்
ஏறுது பசி முத்தம் குடுத்து
தான் முத்தி போனா ஊருது
பசி

பதினெட்டு வயசும்
வந்தால் ஆரம்பிக்கும் பெண்
பசி அறுவது வயசில் கூட
அடங்காத ஆண் பசி

ஒரு பஞ்சு மில்லையே
சேலை கட்டி நீ மூடி வச்சதால்
பசி ஒரு தங்க சுரங்கமே
எந்திரிச்சதால் அங்கத்தில்
சிங்கத்தின் பசி

சடுகுடுகுடு ஆடாதே
யே பொண்ணே தொடு தொடு
தொடு ஓடாதே

கிசு கிசு கிசு
பேசாதே யே பையா
கச முசா கசா பண்ணாதே



ஒதடு ஒதடு
இது இனிப்பான ஒதடு
திருடு திருடு
இந்த கொழுப்பெல்லாம்
திருடு

உன் ருசி என்ன
பசி என்ன ஒரு வாட்டி
நான் பார்க்கவா

சடுகுடுகுடு ஆடாதே

யே பொண்ணே தொடு
தொடு தொடு ஓடாதே
ஹே ஹே


கிசு கிசு கிசு
பேசாதே

யே பையா கச
முசா கசா பண்ணாதே
ஹே ஹே