Sahara

Sahara Song Lyrics In English


சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ

என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ

ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழும் இது

மாளி மணி
வண்ண மார்கழி
நீராடுவான் மேலையர்
செய்வனகல் வேண்டுவன
கேட்டியேள்


ஞாலத்தை
எல்லாம் நடுங்க
முரள்வன பால்
அன்ன வண்ணத்துள்
பாஞ்சஜன்யம் நீ

போல்வன சங்கங்கள்
போயி பாடுடையனவே சால
பெரும் பறையே பல்லாண்டு
இசைப்பாரே கொல விளக்கே
கொடியே விதானமே ஆளின்
இலையாய் அருள்லெள்லோர்
எம்பாவை

ஹ்ம்ம் ம்ம்ம்