Saitji

Saitji Song Lyrics In English


சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ

சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ

இனி மேல்
நாமெல்லாம் சேட்டு
தினமும் தான் தின்போம்
ஸ்வீட்டு

தமிழ்நாடு என்றொரு
ஸ்டேட்டு அதுக்குள்ள
சவுகார்பேட்டு தமிழ்நாடு
என்றொரு ஸ்டேட்டு
அதுக்குள்ள சவுகார்பேட்டு

சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ

கம்ப்யூட்டர் ஜி
லாக் கர்தியே

ஆவோஜி காவோஜி
இது தான்டா பாவ்பாஜி
ஆவோஜி
ஆவோஜி
காவோஜி
காவோஜி
இதுதான்டா
இதுதான்டா
பாவ்பாஜி


பான்மிட்டாய் ரசகுல்லா
காஜு ஸ்வீட்டு பாதாம் ஹல்வா
பீடாவதான் வாயில போட்டு
துப்புவான்டா ஊரு ஃபுல்லா

சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ

நம்மலிக்கி
கோவை சிட்டி
நிம்பலிக்கி
மீட்டர் வட்டி
வட்டி கட்டி வட்டி கட்டி
கிழிஞ்சிப் போச்சு
எங்க வேட்டி

வாங்க தின்போம்
காஞ்ச ரொட்டி
ஹோலி வந்தா
கலரு கொட்டி
கஷ்டப்பட்டு லவ்வு
பண்ணா
கழட்டி விடுவா
ராக்கி கட்டி

மாதாஜி மாதாஜி
உன் பொண்ணு பாத்துச்சு
தர தரன்னு இழுத்துட்டு
போனாலும் தில்லா
நிப்பான்
பாலாஜி
என் ஜோடி என் ஜோடி
ஆஹா
எந்நாளும் நீதான்டி
ஓஹோ
குஜராத்துக்கு ஓடி போயி
குஜாலா இருப்போம் நீ
வாடி

சேட் ஜி சேட்
ஜி சேட் ஜி தும்மாரா
பேட்டி அவதானே
எனக்கு பொண்டாட்டி
ஈஈஈ ஈஈஈ