Sajanalobia |
---|
மற்றும் உதய் கண்ணன்
ஹே தரரிரனா தர நனா
தன னா
தாணு தரரிரரா
அய்யேயேயேயேயேயேயா
தாணு என்ன தாணு அப்படியே வலிச்சின்னே போற
நமக்கேத்த மாதிரி பாடேன்பா
ஹே டர் ஆச்சு
டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி
டாவண்ட காட்டாத நீ
ஹே காமாட்சி மீனாச்சி
சொல்லச்சி பல்பி
வூட்டாண்ட பல்தாகி நீ
நான் அலஞ்சு திறிஞ்சனே
அது சீன்ன போடுது
என் ஹம்பி ஹார்ட்டுல
லவ் டென்ட்ட போடுது
என் மம்மி உனக்குதான் மாமியார்
நீ ரைட் லெக் எடுத்து உள்ளவா
இது டுவென்டி டுவென்டி கேம்முயா
உன்ன ஜெயிச்சு கப் எடுத்து தூக்கவா
தல ஆட்டி ஆட்டி டபாய்க்கீது
என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது
ஹே பீலா உடல மெய்யாலும்தான்டி
ஹே டர் ஆச்சு
டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி
டாவண்ட காட்டாத நீ
ஹே காமாட்சி மீனாச்சி
சொல்லச்சி பல்பி
வூட்டாண்ட பல்தாகி நீ
ஹே தகிட தகிட
தகத்தான் தான்
தகிட தான்
தகிட தான்
ஹே தகிட தகிட
தகத்தான் தான்
தகிட தான்
தகிட தான்
அழகேசா மாணிக்கு பாட்ஷா
இவன் லோக்கல் டான்தான்
பிக்காச பிரேக்கிங்கு நியூஸ்ஸா
உன் மூணு வாக்தான்
நாடு ரோட்டு மேல
கப்பல் மேல போகுது காரு
அதில் நீயும் நானும்
கப்பில் ஆக போனா ஜோரு
வா முந்தே
நீ குந்தே
ஹே மிட்டா மேல பர்பி
வாங்கி குடுத்தா விரும்பி
அஜா உஜா மஜா
நிக்குறா திரும்பி
மேரே சஜன்னலோபியா
நீ டிகிரி காபியா
என்னை குட்ச்சினே பாப்பியா
என் சஜன்னலோபியா
சஜன்னலோபியா
பன் ரொட்டி நானு
நீ ஹல்வா தேனு
நீ பாரின் ஒயின்னு
டச் ஆனேன் டொயின்னு
மார்கோ மல்பி மேனி
கைய கொஞ்சம் காமி
வந்தா என்னை மெரட்டி
போட்டேன் அவள சுருட்டி
மச்சி என்னை பாத்து மச்சாங்குது
அவ நெஞ்சுக்குள்ள என்ன தேச்சாங்குது
புட்ச்சிகிறேன் நானும் மிடாங்குது
என் பக்கத்துல வந்து உட்காருது
தலை ஆட்டி டபாய்க்கீது
என் சஜன்னலோபியா
என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது
ஹே பீலா உடல மெய்யாலும் தாண்டி
ஹே டர் ஆச்சு
டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி
டாவண்ட காட்டாத நீ
ஹே காமாட்சி மீனாச்சி
சொல்லச்சி பல்பி
வூட்டாண்ட பல்தாகி நீ