Salangai Satham Kekkuthadi

Salangai Satham Kekkuthadi Song Lyrics In English


சலங்கைச் சத்தம் கேக்குதடி
சரளக் கல்லு சாலையிலே
குலுங்கும் வண்டி பாடுதடி
குத்தாலத்து பாதையிலே

மலையோரம் அடிவாரம் மயிலோட பரிவாரம்
கதிராடும் சதி போடும் புவியாளும் கும்மாளம்
சரியான நேரமடி இது சரியான நேரமடி
சலங்கைச் சத்தம் கேக்குதடி
சரளக் கல்லு சாலையிலே