Salangaigal

Salangaigal Song Lyrics In English


In the sun and sand the sea
In the right and I’m feeling alright
And I’m feeling alright

காலமில்லை நிலாமுகியே
காதலிலே வீழ வா முகையே
மாயம் எனும் உன் உண்மையிலே
ஓயாமல் ஆடு வெண்மயிலே

ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே
நீ ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

உன்னால் எந்தன்
பூமி நின்றது பார்
ஆனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

தோழனே காற்று
ஆடாமல் இருக்க
பார்த்தாயா சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

தீண்டல்கள் மட்டுந்தான்
அக்காதல் என்பாயா
நெஞ்சத்தின் சத்தந்தான்
அக்காதல் என்பாயா

விண்மீன்கள் மட்டுந்தான்
அவ்வானம் என்பாயா
அந்த வானம் பொய் என்றால்
அதை மூடிவிடு

ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே
நீ ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

உன்னால் எந்தன்
பூமி நின்றது பார் ஆனால்
நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை


தோழனே காற்று
ஆடாமல் இருக்க
பார்த்தாயா சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

காதலின் தூரிகை
சிறகுகளை வரையா
கானம் கமழும் காற்றிலே
பறந்திடலாம் வா இனி

மின்னலாய் மின்னி
இமை காலத்தில் துள்ளியே
இமைக்கும் முன்னே
வா மறைந்தே போகலாம்

ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே

நான் ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

உன்னால் எந்தன்
பூமி நின்றது பார்
ஆனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

அந்நூலினைப் பற்றி இழுத்தாயா
உன்னாலே சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை (2)

Tags