Samaiyal Padame Porumaiyaga

Samaiyal Padame Porumaiyaga Song Lyrics In English


நாரீர் மாமணிகால்
நளனும் பீமனும் வந்து
சமையத்தைப்பற்றி படங்களில்
படித்திருப்பீர்கள்
இன்று நான் அதை உங்களுக்கு
நேரடியாக விளக்க போகிறேன்

ஆகட்டும் ஐயா

சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே

ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே
என்னடி
நாக்கு மரத்து போனதே
ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று
மரத்து போனதே
மனதை பார்த்து ருசித்து பார்க்க
ஆசை வந்ததே

அடியே மோகனா
சமைத்திட நான் உந்தன் கணவனா
பெண்கள்தானே சமைக்க வேண்டும்
பெரியவர் சொல்வதை
சிறியவர் கேட்டிட வேண்டுமடி

சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே

கல்யாணி
கல்யாணி
ஆ ஆஅ ஆஅ ஆஆஅ
கல்யாணிசமையல் செய்யும் பெண்ணா நீ
களைந்திடு அரசியை கல்யாணி
கல்கல்ஆணிஆணி
கவனி கல்யாணி

க க க க க க கருவேப்பிள்ளை இருக்கா
கடுகு உளுந்து இருக்கா
இருக்கு
எங்கே
கருவேப்பிள்ளைகடுகு உளுந்தும்
கருப்பு பெட்டியில் இருக்கு
கருப்பு பெட்டியில் இருக்கு

ஆமாம்இருக்கு

ம ம ம ம ம ம
மஞ்சதூளு இருக்கா மசாலா பொடி இருக்கா
இருக்கு
எங்கே

மஞ்சதூளுமசாலா பொடி
பச்சை பெட்டியில் இருக்கு
பச்சை பெட்டியில் இருக்கு
ஆமாம்இருக்கு


ப ப ப ப ப த
பருப்பு இருக்குதா
இருக்கு
த நி த நி த நி த நி த நி
தண்ணீர் கொதிக்குதா

நி ரி நி கொஞ்சம் பொறு நீ
சமையல் வேலை கவனி
கொதித்த உலையில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ
வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு

சமையல் பாடமே
பொறுமையாக படிக்க வேண்டும்
சமையல் பாடமே

மனோரமா சீதா
ஸ தா மா க
ஸ தா மா கசாதமாக தாமதமா
மனோரமா சீதா
ஸ தா மா க தாமதமா
ஏன்டி வசந்தா
நானும் ருசித்து பார்க்க ரசம் தா
ஏன்டி வசந்தா

கம கம கம கம வாசம் வருதே
ம சா லாகரம் மசாலா
கம கம கம கம வாசம் வருதே
சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும்
அடியே வனிதா சாதம் ரெடியா

ச ம க ரி ச நி ச ரி ச
சாதம் இருக்கு ரெடியா
ச நி த ம த நி ச ரி ச
ரசம் கொதிக்குது தனியா

சமையல் ரெடிஅவியல் ரெடி
சமையல் ரெடிஅவியல் ரெடிபொறியல் ரெடி
நீங்க ரெடி
ததிகினத்தோம் ததிகினத்தோம்
சமையல் வேலை முடிஞ்சு போச்சு
முடிஞ்சே போச்சு

இலையை போடடி பெண்ணேஇலையை போடடி
சமைத்த உணவை ருசிக்க வேண்டும்
இலையை போடடி

சர்வ ஜனனி சுக்ஹினோ பவந்து
தத்தாஸ்த்து