Samakozhithan Machandi

Samakozhithan Machandi Song Lyrics In English


பாடலாசிரியர் : வாலி





சாமக்கோழிதான் மச்சான்டி கண்ணு முழிப்பதில் கில்லாடி என்ன செய்ய நான் சிறு பிள்ள எதுவும் ஆகுமோ புரியல்ல சும்மா சும்மா சும்மாத்தான் வாரான் சின்னப் பூவ முத்தாடத் தானோ சும்மா சும்மா சும்மாத்தான் வாரான் சின்னப் பூவ முத்தாடத் தானோ

சாமக்கோழிதான் மச்சான்டி கண்ணு முழிப்பதில் கில்லாடி என்ன செய்ய நான் சிறு பிள்ள எதுவும் ஆகுமோ புரியல்ல

எல்லாம் புரிஞ்சு போச்சம்மா காதல் கனிஞ்சதா ஹோய் மச்சான் சிரிப்பப் பாரம்மா புல்லரிக்குதா நதியாய் நெனச்சானோ நீச்சல் போட்டானோ இடையோ நான் வாட கைதான் வைத்தானோ

ஆடும் பூவே குளிர் விடுமா வாடும் வேளையில் மடி வாம்மா ஆடும் பூவே குளிர் விடுமா வாடும் வேளையில் மடி வாம்மா நீ வா கண்ணம்மா ஏங்கும் பெண்ணம்மா நீ வா கண்ணம்மா ஏங்கும் பெண்ணம்மா வெள்ளம் பாய வழி ஏதம்மா

சாமக்கோழிதான் மச்சான்டி கண்ணு முழிப்பதில் கில்லாடி என்ன செய்ய நான் சிறு பிள்ள எதுவும் ஆகுமோ புரியல்ல


மன்மதா ராஜ மானசா ஹா ஆஹா ஹாஹா ஹா தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்சுக்கு தும்தும்தும் ஹா ஆஹா ஹாஹா ஹா

மேலும் கீழும் தொட்டானோ காமப் புருஷனோ ஹோய் மர்மப் பூஜை செய்தானோ ஆசை அரும்புமோ மணிப்பூவோ நான்தான் மதுவை குடித்தானோ இதழ் பொங்கும் போதை மெதுவாய் சுவைத்தானோ

கரும்புதான் இந்த சிறு வயதோ குறும்பு செய்திடும் இள மனதோ கரும்புதான் இந்த சிறு வயதோ குறும்பு செய்திடும் இள மனதோ முகமோ நிலவம்மா உதடு பூவம்மா முகமோ நிலவம்மா உதடு பூவம்மா இப்போ பாப்போம் சுகம் தானம்மா

சாமக்கோழிதான் மச்சான்டி கண்ணு முழிப்பதில் கில்லாடி என்ன செய்ய நான் சிறு பிள்ள எதுவும் ஆகுமோ புரியல்ல

சும்மா சும்மா சும்மாத்தான் வாரான் சின்னப் பூவ முத்தாடத் தானோ சும்மா சும்மா சும்மாத்தான் வாரான் சின்னப் பூவ முத்தாடத் தானோ

சாமக்கோழிதான் ஹஹ்ஹான் கண்ணு முழிப்பதில் ஹோஹ்ஹொஹ் என்ன செய்ய நான் ஹஹாஹ் ஹான் எதுவும் ஆகுமோ அஹஹாஹ் ஹா