Sambonu |
---|
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
நம்பாதே அட வெம்பாதே
நம்பாதே அட வெம்பாதே
அம்போன்னு விட்டு விடுவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
தொட்டுத்தான் பட்டா போடு
அப்புறம் விட்டாப் பாரு
சிட்டுத்தான் ஹோண்டா காரு
தொட்டா கொண்டா நூறு
ஆளான அன்னத்துக்கும்
அழகான கிண்ணத்துக்கும்
ஆண் போதை
பூவான கன்னத்துக்கும்
புரியாத சின்னத்துக்கும்
ஆண் பாதை
ஆளான அன்னத்துக்கும்
அழகான கிண்ணத்துக்கும்
ஆண் போதை
பூவான கன்னத்துக்கும்
புரியாத சின்னத்துக்கும்
ஆண் பாதை
ராகம் தடுமாறும்
நீயும் வா பொறுக்கல்ல
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
பொண்ணுன்னா பொண்ணு நானு
எண்ணினின்னா எங்கும் தேனு
கண்ணிலே ரெண்டு மீனு
கன்னித்தான் துள்ளும் மானு
தானாக தத்தளிச்சு
தனியாக கொப்பளிக்கும்
ஆண் ஆசை
நீயாக எந்திரிச்சு
நெஜமாக ஒத்துழைச்சு
ஆண் பேச
தானாக தத்தளிச்சு
தனியாக கொப்பளிக்கும்
ஆண் ஆசை
நீயாக எந்திரிச்சு
நெஜமாக ஒத்துழைச்சு
ஆண் பேச
நேரம் இது நேரம்
நீயும் வா மறுக்கல
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
நம்பாதே அட வெம்பாதே
நம்பாதே அட வெம்பாதே
அம்போன்னு விட்டு விடுவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான் ஆஆன்