Sandhanam Ittu

Sandhanam Ittu Song Lyrics In English


சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

புன்னகை இதழில் ஆட
பொன் நகை விழியில் ஆட
உன் முகம் மனதில் ஆட
ஒரு நாள் உன்னை உணர்ந்தால் அன்னை
பிள்ளையை அறிவாள் அன்னை
அன்னையை அறியா பிள்ளை
தேடாமல் நான் கண்ட ராஜா

சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது


உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

மெல்லிய மனதின் கீதம்
துல்லிய நினைவின் தாளம்
வந்தது உறவின் நாதம்
தொடர்ந்தே வாழ்வில் வருமே நாளும்
கைகளில் தழுவும் முல்லை
சொன்னதை சொல்லா கிள்ளை
காலத்தின் கோலங்கள் நீயே

சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு

உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

உன் முகம் கண்ணில் பட்டு
தழுவும் பொழுது
மலரும் மனது

சந்தனம் இட்டு
சதிராடும் மொட்டு
மொழி தேனின் சொட்டு