Sangu (Area Version) |
---|
யானை கிட்ட மோதி கிட்ட
சும்மா என்ன நோண்டி விட்ட
சங்கு சங்கு
ஓநாயை உரசி கிட்ட
தெரு நாயா சாக போற
சங்கு சங்கு
டிங்காச்ச போல் போலு
கிழியும் வாய் தோலு
அச்சச்சா டோல் டோலு
ஆவாத பெயில்
அய்ய நொய்யா
அட்றா கையா
தூக்கின்னு வரல
மஞ்ச பைய
சங்கு உனக்கு சங்கு
சங்கு உனக்கு சங்கு
யானை கிட்ட மோதி கிட்ட
சும்மா என்ன நோண்டி விட்ட
சங்கு சங்கு
ஓநாயை உரசி கிட்ட
தெரு நாயா சாக போற
சங்கு சங்கு
நானாக இருந்தவன
வீணாக தூண்டி விட்ட
சங்கு
டார்டாரா பேஜாரா
நார் நாரா ஆவ போற
சங்கு சங்கு
சிக்காகோ ஜீன்ஸ் ஆட்டம்
கால கிழிப்பேண்டா
சிக்கத்த கொடுக்காம
சீன முடிப்பேண்டா
அட்ட கத்தி
உன்ன வெட்டி
கூர் கூறா விப்பேண்டா
ஊர சுத்தி
வாடா வாடா வாடா வாடா
சங்கு உனக்கு சங்கு
சங்கு உனக்கு சங்கு
வடை சுட்ட காக்காக்கு
கத விட்ட நரி ஊதும்
சங்கு
புலி மேல கோடு போட்டு
எஸ் ஆன எலிக்கும் ஊது
சங்கு சங்கு
காக்ரோச் எந்நாளும்
காளை ஆகாது
பீட்ரூட் எந்நாளும்
பீப் ஆ மாறாது
ஏத்தி விட்ட
மூட்டி விட்ட
மாட்டி கிட்டா
மரண மட்ட
சங்கு உனக்கு சங்கு
சங்கே உனக்கு சங்கே
சங்கு உனக்கு சங்கு
சங்கே உனக்கு சங்கே
சங்கே சங்கே