Santhana Poova |
---|
குர் குர்ரர்ர்ர்ர்
ராதே ராதே ராதேராதே ராதே ராதே
சந்தனப் பூவச் சம்மதம் கேட்க
போறேன் போறேன்
பங்குனி மாசம் பரிசம் போட
வாரேன் வாரேன்
உனது உதட்டில் எனது உதடு
கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே
சந்தனப் பூவச் சம்மதம் கேட்க
போறேன் போறேன்
பங்குனி மாசம் பரிசம் போட
வாரேன் வாரேன்
உனது உதட்டில் எனது உதடு
கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே
ஆஹ் ஹூ ஆஹ் ஹூ ஆஹ் ஹூ
முன்னம் அடி கொடுத்த பெண்ணே
அன்று கன்னம் வலிக்கவில்லை கண்ணே
தாமரை மோதினால் ரணமிருக்குமா
தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா
தாமரை மோதினால் ரணமிருக்குமா
தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா
பூவே பேசு
ஒரு பார்வை வீசு
முத்தம் தந்ததால் மூச்சு சூட்டிலே
மீசை கருகி போச்சு
அன்னமே இப்படி ஆனது எப்படி பாஸாவது
சந்தனப் பூவச் சம்மதம் கேட்க
போறேன் போறேன்
பங்குனி மாசம் பரிசம் போட
வாரேன் வாரேன்
உனது உதட்டில் எனது உதடு
கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே
உங்க கட்சி அது வேறு
எங்க கட்சி அது வேறு
காதலி காதலில் கட்சி ஏதடி
கண்மணி என்னுடன் ஒத்து ஊதடி
ஹே காதலி காதலில் கட்சி ஏதடி
கண்மணி என்னுடன் ஒத்து ஊதடி
சேலை மாத்து மாலை மாற்று
பத்தே மாசத்தில் பரீட்சை எழுதி
நான் பாசு பண்ண வேணும்
நீயும் நானும் ஒண்ணா சேர்ந்தா
ஜிங்கு ஜனக்கடி ஜிஜிக்கு ஜனக்கடிதான்
சந்தனப் பூவச் சம்மதம் கேட்க
போறேன் போறேன்
பங்குனி மாசம் பரிசம் போட
வாரேன் வாரேன்
உனது உதட்டில் எனது உதடு
கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே
அடடா காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே
கூகூகூகூக்கூ குகூக்குகூ கூகூகூஹ்