Santhana Pushpa Parimala

Santhana Pushpa Parimala Song Lyrics In English


கங்காணி சாமுண்டி வாராகி இந்திராணி கௌமாரி கமலாசனக் கன்னி நாரணி குமரி திரிபுரை பைரவியமலை கௌரி காமாக்ஷி சைவ சிங்காரியாமளை பவானி கார்த்திகை கொற்றி த்ரியம்பகியளித்த செல்வச் சிறுவனறுமுகன் முருகனிருதர்கள் குலாந்தகன் செம்பொன் திருக்கை வேலே

சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீமுகச் சரணயுகள அமிர்தப்ரபா சந்த்ரசேகர மூஷிகாரூட வெகுமோக சத்ய ப்ரியாலிங்கன சிந்தாமணிக் கலச கரகட கபோல த்ரியம்பக விநாயகன் முதல்

சிவனை வலம் வருமளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்

சிவனை வலம் வருமளவில் உலகடைய நொடியில் வரு சித்ர கலாப மயிலாம்


மந்தாகினிப் பிரப வதரங்க விதரங்க வன சரோதய கிருத்திகா வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத்து

இந்த்ராணி மங்கல்ய தந்து ரட்சாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் இமயகிரி குமரி மகனேறு நீலக்ரீவ ரத்னக் கலாப மயிலே! ரத்னக் கலாப மயிலே! ரத்னக் கலாப மயிலே!