Santhanakiliye Senbagapoove |
---|
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்
கண்ணுல நீரு வேணா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
என்னென்ன நாளில என்னென்ன நடக்கும்
என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியில் நீ ஒரு பொண்ணாக பொறந்தா
ஒனக்குன்னு ஆசையும் கூடாதம்மா
பெண் மனசோ பொன் மனசு சொல்வத நீ கேளு
பெத்தவர் பெருங்கடன் பெண்ணால தீரும்
உத்தமன் மனக்கொர எப்போது மாறும்
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
பெண் மலரே நீ வளர்ந்தா கண்ணீரு தேவப்படும்
கண்ணுல நீரு வேணா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ