Santhanam Poosa Manjal

Santhanam Poosa Manjal Song Lyrics In English


சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்நீலாம்பரி கேட்கலாம்

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்நீலாம்பரி கேட்கலாம்

மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம்ஹ்ம்ம் ம்ம்ம்
மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம்ஹான்

இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவண்டு பாடும் மோகனம்
இசை வண்டு பாடும் மோகனம்

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்நீலாம்பரி கேட்கலாம்


நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன

இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கைகள் என்னை கொய்தனஹா
உன் கைகள் என்னை கொய்தன

சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட ஹா
பெண்ணிலவு தாலாட்டஹா
நீலாம்பரி கேட்கலாம்நீலாம்பரி கேட்கலாம்