Santhosham Santhosham Vaa

Santhosham Santhosham Vaa Song Lyrics In English


பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி சுஷீலா

பாடலாசிரியர் : எம் ஜி வல்லபன்

சந்தோஷம் சந்தோஷம் வா ஆ சரசமாக ஆடிப்பாடி வா சந்தோஷம் சந்தோஷம் வா ஆ சரசமாக ஆடிப்பாடி வா கண்ணே மணியே பொன்னே அடியே புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா வா புத்தி மாறிப்போச்சு வா வா

சந்தோசம் சந்தோசம் வா சரசமாக ஆடிப்பாடி வா சந்தோசம் சந்தோசம் வா ஹா சரசமாக ஆடிப்பாடி வா கண்ணா மன்னா இந்நாள் பொன்னாள் புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா புத்தி மாறிப்போச்சு வா

வீட்டுக்குள்ளே இனியிருப்பேனே வெதவெதமா சாப்பிடுவேனே வீட்டுக்குள்ளே இனியிருப்பேனே வெதவெதமா சாப்பிடுவேனே

கூட்டு பொரியல் கிச்சடி பச்சடி கொழம்பு எல்லாம் சோக்கா வைப்பேன் விருந்து இருந்து அருந்த நீயும் வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா புத்தி மாறிப்போச்சு வா


சந்தோசம் சந்தோசம் வா ஹா சரசமாக ஆடிப்பாடி வா கண்ணா மன்னா இந்நாள் பொன்னாள் புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா புத்தி மாறிப்போச்சு வா

ஹோட்டலுக்குள் உல்லாசமா ஓய்ஞ்ச நேரம் போய் வருவேனே ஹோட்டலுக்குள் உல்லாசமா ஓய்ஞ்ச நேரம் போய் வருவேனே ஆட்டுக்கறி கோழி சூப்பு ஆம்லெட் நண்டு சிண்டு புடிச்சு ஒடிச்சு கடிச்சு திங்க வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா வா புத்தி மாறிப்போச்சு வா வா

சந்தோஷம் சந்தோஷம் வா ஆ சரசமாக ஆடிப்பாடி வா கண்ணே மணியே பொன்னே அடியே புதுசு பவுசு சொகுசு காண வா வா வா வா புத்தி மாறிப்போச்சு வா புத்தி மாறிப்போச்சு வா வா வா

சந்தோசம் சந்தோசம் வா ஹா சரசமாக ஆடிப்பாடி வா