Saravana Bhava

Saravana Bhava Song Lyrics In English


சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா
ஆஹா

இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ

வா வா ஸ்ரீ
வள்ளி கூட வா
சோ சோ
ஆலோலம் பாடவா

ஆண் & மணிமுத்தம்
தரவா மணி மஞ்சம் வரவா
ஆஆ ஆஆ

சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா
ஆஹா

இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ

நீ தான் தென்
பொதிகையில் எழும்
காற்று உன் மணி விழி
மின்னல் கீற்று என் மன
வயல் வந்த நாற்று

ஊரார் கை
தொழுகின்ற சிவலிங்கம்
நீ அவன் பெற்ற இளஞ்சிங்கம்
உன் தல தல உடல் தங்கம்

நாணத்தை விடை
தந்து மெல்ல வெளியேற்று
நடத்து இரவினில்
அந்த விளையாட்டு

பகலே இரவென
நினைத்தால் தவறா
அது தான் ஆகாது
ஹோ ஹோஹோ

சரவண பவ
குக வடிவழகா
சரவண சரவண
சரவண சரவண

தினம் தினம்
கனவினில் வரும்
முருகா
சரவண சரவண
சரவண சரவண


காலில் பொற்
சலங்கையின் ஒளி கேட்கும்
செந்தமிழிசை அது வார்க்கும்
உன் திரு நடம் என்னை ஈர்க்கும்

வேலா உன் அபிநயம்
என்னை வாட்டும் நற்கலைநயம்
அது காட்டும் என் நரம்பினை
அது மீட்டும்

நாள் எல்லாம்
நடக்கட்டும் இங்கு
தை பூசம்
நலமாய் வளரட்டும்
இந்த உயிர் நேசம்

இனிமேல்
தலைவனின் நிழல்
தான் தலைவி பிரிவே
கிடையாது ஹோ ஆஆ

சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா

இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ

வா வா ஸ்ரீ
வள்ளி கூட வா
சோ சோ
ஆலோலம் பாடவா

ஆண் & மணிமுத்தம்
தரவா மணி மஞ்சம் வரவா
ஆஆ ஆஆ

இணைந்தது இணைந்தது
இரு முகம் தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம் தான்
ஹா ஆ

சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும்
முருகா