Sarvam Sakthi Mayam |
---|
இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்
நெஞ்சில் வைத்தால் நேரில் வருவாள் கருமாரி
நீ நினைப்பதெல்லாம் நினைக்கும் முன்னே தரும் மாரி
நெஞ்சில் வைத்தால் நேரில் வருவாள் கருமாரி
நீ நினைப்பதெல்லாம் நினைக்கும் முன்னே தரும் மாரி
வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி
கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி
இருவர் : சர்வம் சக்திமயம்
சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
வேப்பிலையில் அவள் குடியிருப்பாள்
அந்த வேதநாயகி துணையிருப்பாள்
வேப்பிலையில் அவள் குடியிருப்பாள்
அந்த வேதநாயகி துணையிருப்பாள்
காப்பவள் அவள் என்று நம்பி வந்தால்
நம் கவலைகள் எல்லாம் தீர்த்து வைப்பாள்
வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி
கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி
இருவர் : சர்வம் சக்திமயம்
சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
புண்ணிய தீர்த்தத்தில் நீராடி
எங்கள் அன்னையின் கழுத்துக்கு பூச்சூடி
புண்ணிய தீர்த்தத்தில் நீராடி
எங்கள் அன்னையின் கழுத்துக்கு பூச்சூடி
சன்னதி சாம்பலை பூசிக்கொண்டோம்
நாங்கள் சகல குறைகளும் தீர்த்து கொண்டோம்
வஞ்சம் வைத்தால் அவள்தான் வருவாள் உருமாறி
கொடும் வம்பர்கள் மேனியில் அம்பாய் பாயும் மாகாளி
இருவர் : சர்வம் சக்திமயம்
சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
சக்திமயம் சக்திமயம்
இருவர் : சர்வம் சக்திமயம்
உலகாளும் சிவசக்தி ஜெகதீஸ்வரி
ஜெகதீஸ்வரி
ஓங்கார திரிசூலி ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி
அலங்கார சுபகெளரி ஜெயசங்கரி
ஜெயசங்கரி
ஆனந்த கருமாரி பரமேஸ்வரி
பரமேஸ்வரி
அனைவரும் : ஆயி மகமாயி தாயே அபிராமி
ஆயி மகமாயி தாயே அபிராமி
ஆயி மகமாயி தாயே அபிராமி