Sathiya Sothanaiyo

Sathiya Sothanaiyo Song Lyrics In English


பாடகர் : மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : காமகொடியன்

சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ

சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ விதி விளையாடும் நேரமோ தீபங்கள் கண்ணில் தீப்பந்தம் நெஞ்சில் சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்

இது சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ இது சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ

சீதை வனவாசம் போகின்ற கோலம் ராமன் சுமையாகின்றான் செங்கதிரும் தணலும் உடல் காயும் மங்கை இவள் பொன் வீணை

இல்லற ராகம் அது சோகம் அதனாலேஏ இறைவன் துணை தேடி பாவை நடந்தாளே சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்


இது சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ இது சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ

தாரம் சேதாரம் ஆகாமல் காக்கும் வீரம் துயில்கின்றதே புத்தியிலே உரைக்கும் இந்த நேரம் சக்தியினை இழந்தானே

யாருக்கு தோல்வி இது கேள்வி அடி பெண்ணே நீயும் மதயானை கலங்காதே மானே சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்

இது சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ விதி விளையாடும் நேரமோ தீபங்கள் கண்ணில் தீப்பந்தம் நெஞ்சில் சிலம்பன்று கொலுசின்று கதை சொல்லும்

இது சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ இது சத்திய சோதனையோ ஒரு பத்தினி வேதனையோ