Sathiyathin

Sathiyathin Song Lyrics In English


சத்தியத்தின் தத்துவத்தை நம்படாஆ
அதன் சக்தியே உனக்கு தரும் தெம்படா

புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா

தாய் தந்தை குருவான போதிலும்
அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும்
தாய் தந்தை குருவான போதிலும்
அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் ஆயினும்
தவறு செய்தால் தண்டித்தே ஆகணும்
இதை சபதமாக நீ ஏற்று வாழணும்
இதை சபதமாக நீ ஏற்று வாழணும்

புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா


சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார்
அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார்
சத்தியமே பேசியதால் தாழ்ந்தவர் யார்
அசத்தியத்தால் இவ்வுலகில் வாழ்ந்தவர் யார்
வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம்
வெற்றி தந்து வாழ்த்துமடா சத்தியம்
அது வீணர்களை வீழ்த்துமடா நிச்சயம்

புறப்படடா தம்பி புறப்படடா
தர்மம் பூமியில் என்றும்
நிலையாய் வாழ புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா தம்பி புறப்படடா
புறப்படடா