Say No To Drugs

Say No To Drugs Song Lyrics In English


Say no to drugs
Yes to life

போதை ஒரு வழியா
இல்லை இல்லை ஆழக் குழி
ஹே ஹே
போதை ஒரு சிறகா
இல்லை உன்னை எரிக்கும் விறகு
ஹே ஹே

புகைப் பூஞ்சுருள் அது பாழும் இருள்
போதைப்பொருள் அது நீளும் இருள்
ஊசி முனை அது கொல்லும் உனை
வீணாய்ப் போகும் வாழ்க்கை நினை

யாருக்கில்லை சோகம்
யாருக்கில்லை தோல்வி
போதை என்பது தீர்வல்ல
சாவைத் திறக்கும் சாவி


எடு எடு சபதம் எடு
விடு விடு போதை விடு
தொடு தொடு சிகரம் தொடு
நடு நடு வெற்றி நடு

Say no to drugs
Say yes to life