Secret Of Success

Secret Of Success Song Lyrics In English


ஹே
ஹே
ஹே
ஹே
ஹே
ஹே

சே சா
சா
சே ரி
ரி
சே கா
கா
சே மே
வாட்

மாத்தி யோசி
மாத்தி யோசி
மாத்தி யோசி
மாத்தி யோசி மாத்தி
யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி மாத்தி
யோசி
தட்ஸ்
வாட் வி சே

ஹோ ஹோ
ஓஹோ ஹோ

{ ச ரி க மே
ப த னி சே மாத்தி
யோசி தட்ஸ்
வாட் வி சே } (2)

கேட்டுக்கோ
லக் கால் கிலோ லாஸ்
கால் கிலோ லேபர் கால்
கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ
ஹோப் கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ

ஆண் & எல்லாம்
தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்

ச ரி க மே
ப த னி சே மாத்தி
யோசி மாத்தி
யோசி தட்ஸ்
வாட் வி சே

இந்த இசை
சொந்த இசை
இம்சையிலே
வந்த இசை

ஆண் & டு பி
எ ஸ்டார் வி வில்
ஷோ ஹவ் ரீச் ஃபார்
தி ஸ்கைஸ் அண்ட்
நெவெர் நெவெர் கிவ்
இட் அப்

{ வி வேக் இட்
ஜஸ்ட் டேக் இட் } (2)

ஆண் & ஹோ
ஹோ ஓஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ
ஹோ
வலி தான்
வெற்றியின் ரகசியமே

வி ஆர்
தி பாய்ஸ் (4)


குட்டி சுவர் ஏறி
வெட்டி கதை பேசி
காதல் ஜாலியில்
பாடம் காலி தோழா
அடோலெஸ்சென்ட்
ஏஜ்ஜில் அந்த சுகம்
தேடி சூடு பட்டு
போனோம் தோழா

தப்பான ரூட்டில்
சென்று ரைட்டான ரூட்டை
கண்டோம் மிஸ்டேக்ஸ்
ஆர் தி சீக்ரெட் ஆஃப்
சக்ஸஸ்

நாம் ஓடி
போனோம் உலகம்
புரிந்தது
அவளுக்காகவே
உழைக்க தெரிந்தது
ஆண் & லவ் இஸ்
தி சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்

ச ரி க மே
ப த னி சே சே சே
மாத்தி யோசி சே
சே தட்ஸ் வாட்
வி சே யே

ச ரி க மே
ப த னி சே
ச ரி க மே
ப த னி சே
மாத்தி யோசி
மாத்தி யோசி
தட்ஸ் வாட்
வி சே
தட்ஸ் வாட்
வி சே

ஹேர் வி கம்
இன் யா வி கம்மிங்
அப் வித் சம்திங் அண்ட்
யூ நோ தட் வி ஆர்
ப்ரிங்கிங் இட் டு நம்பர்
ஒன் ஃபுல் ஆஃப் ஃபன்
அண்ட் லாஃப்டர்
கம் இன் லில் ஃபாஸ்டர்
யா யூ நோ வி ஆர் நம்பர்
ஒன்

குரங்கென
உடும்பென புடிச்சத
புடி புடி அடிக்கடி
வருமா சந்தர்ப்பம்
அன்னவுன்ஸ் பண்ணி
வருமா லேபல் ஒட்டி
வருமா ஒரு நாள்
வரும்டா சீயிஸ் தட் டே

ச ரி க மே
ப த னி சே மாத்தி
யோசி மாத்தி
யோசி தட்ஸ்
வாட் வி சே

இந்த இசை
சொந்த இசை
இம்சையிலே
வந்த இசை

ஆண் & டு பி
எ ஸ்டார் வி வில்
ஷோ ஹவ் ரீச் ஃபார்
தி ஸ்கைஸ் அண்ட்
நெவெர் நெவெர் கிவ்
இட் அப்

ப்ளேட் தான்
போர் தான் கஷ்டம்
தான் நஷ்டம் தான்
இருந்தாலும் அடிச்சு
சொல்வேன் தான்
வெற்றிக்கொரு சீக்ரெட்
வெற்றிக்கொரு ஷார்ட்கட்
நேர்மை நேர்மை நேர்மை
தான்

ஓஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஹோ
ஓஓ ஹோ ஓஓ
ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ
ஓஹோ
நேர்மைதான்
வெற்றியின் ரகசியமே
ஓஹோ ஓஓ
ஹோ ஓஓ
சரிகமே
சரிகமே
சரிகமே
ஓஹோ
நேர்மைதான்
வெற்றியின் ரகசியமே

Tags