Seemaikku Poi Padichavaru

Seemaikku Poi Padichavaru Song Lyrics In English


பெண் சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
ஆண் சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு

பெண் சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
ஆண் ஹாஹா ஹா ஹா ஆஅ ஹா

பெண் சீவிகிட்டு ஜிலுஜிலுன்னு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
ஆண் காலுசட்டை மேலுசட்டை
கச்சிதமா போட்டுக்கிட்டு

சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு

பெண் ஏழைக்கு துணையா இருப்பாரு
இனாமும் நெறையா கொடுப்பாரு
ஆமாஆமாப்பா

பெண் ஏழைக்கு துணையா இருப்பாரு
இனாமும் நெறையா கொடுப்பாரு
ஆண் வாழையடி வாழையாக
வந்த நம்ம பண்ணையாரு
பெண் வாழையடி வாழையாக
வந்த நம்ம பண்ணையாரு

வம்பு சண்டை போடமாட்டார்
வந்த சண்டை விடமாட்டார்


சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு

பெண் பணமிருக்கு ஐயா கிட்டே
குணமிருக்கு
ஆண் ஆமா ஆமா
பெண் பலமிருக்கு ஐயா கிட்டே
நெலமிருக்கு
ஆண் ஆமா ஆமா

ஆண் அறிவிருக்கு ஐயா கிட்டே
அழகிருக்கு
பெண் ஆமா ஆமா
ஆண் நெறியிருக்கு ஐயா கிட்டே
நேசமிருக்கு
பெண் ஆமா ஆமா

நயமிருக்கு ஐயா கிட்டே
ஜெயமிருக்கு
பெண் ஆமா ஆமா
பயமிருக்கு ஐயா கிட்டே
பவர் இருக்கு ஆமா ஆமா

பெண் சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
சீமைக்கு போயி படிச்சவரு
சின்ன எஜமான் நல்லவரு
நல்லவரு ரொம்ப நல்லவரு