Seetha Seetha |
---|
சீதா சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
ராம் ராம் ராம் ராம் ராம்
ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
ராம் ராம் ராம் ராம் ராம்
பொம்பள முகம் இருக்குது
ஆம்பள குணம் இருக்குது
வம்புல வளர்ந்த கொடி
கொம்புல பழுத்திருக்கு
சீதா சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
ராம் ராம் ராம் ராம் ராம்
ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
பாடப் போறேன்டி தேவாரம்
ஹே ஹே ஹே
போடப் போறேன்டி பூவாரம்
நீதான் என்னோட ஆதாரம்
ஹே ஹே ஹே
நிஜமா நீதானே என் தாரம்
கைகள் காணாத மாங்கனி
கவிஞன் பாடாத தேன் கனி
கைகள் காணாத மாங்கனி
கவிஞன் பாடாத தேன் கனி
ஓடு முன்னால மந்தி
சம்மந்தி வா முந்தி
சீதா சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
ராம் ராம் ராம் ராம் ராம்
ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
ஹே ஹே ஹே ஹே
தலையை குனியாத பெண் பிள்ளை
ஹே ஹே ஹே
துணியை இழுத்தாலும் கவலையில்லை
வீரமில்லாத ஆண் பிள்ளை
ஹே ஹே ஹே
மீசை வச்சாலும் தவறில்லை
மோகம் ஜிவ்வுன்னு ஏறுது
மூக்கு முன்னால வேர்க்குது
ஹே மோகம் ஜிவ்வுன்னு ஏறுது
மூக்கு முன்னால வேர்க்குது
எனக்கு இப்போது யோகம்
ஒரு வேகம் மோகம்
சீதா சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
ராம் ராம் ராம் ராம் ராம்
ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
ராம் ராம் ராம் ராம் ராம்
பொம்பள முகம் இருக்குது
ஆம்பள குணம் இருக்குது
வம்புல வளர்ந்த கொடி
கொம்புல பழுத்திருக்கு
சீதா சீதா
சீதா சீதா சீதாராம்
ராமர் தெருவுல பார்த்தாராம்
ராம் ராம் ராம் ராம் ராம்
ஏதோ ரகசியம் கேட்டாராம்
ரெண்டு இடுப்புல போட்டாராம்
ராம் ராம் ராம் ராம் ராம்