Seettu Kattu |
---|
ஹேய் நான் சீட்டு
கட்டு ராணி என்னை செட்டு
சேர்க்க வா நீ இது டால்
அடிக்கும் மேனி தொட
வெட்டாட்டம் நீ
ஓஓஓ ஓஓஓ ஓஓ
ஹேய் நான் சீட்டு
கட்டு ராணி என்னை செட்டு
சேர்க்க வா நீ இது டால்
அடிக்கும் மேனி தொட
வெட்டாட்டம் நீ
நான் பூ கூட வா
இப்ப என் கூட பூ அதில்
நீ கூட கண்டாட கொண்டாட
நீ தான் எம் மேடை
கரு கரு மச்சக்காரி
படு படு இச்சைகாரி தொட
தொட உச்சகாரியோ
தர தத்த தர
பாக்குற தாக்குற தர
தத்த தர பூக்குறியோ
தர தத்த தர
கேக்குற கோக்குற
தத்தர தத்தர
தாவிறியோ
யோ கம் ஆன் எவ்ரிபடி
புட் யுவர் ஹன்ட்ஸ் அப் டெல்
மீ தேர் வாஸ் சீட்டு கட்டு ராணி
ஷி காட் எ டால் அடிக்கும் மேனி
மாமா கிட்ட கொஞ்சம் வாடி நாங்க
உன்ன விட கேடி
கெட்ட பசங்க நாங்க
சின்ன பொண்ணு நீ உரசி
பார்க்கவேணா முடியாதடி
யோ சீட்டு கட்டு
மேல ஒட்டு கம் ஆன்
மை லட்டு
நான் நெருப்போடு
விளையாடி வான் எரிக்க
என் சிரிப்போடு விளையாடு
கண் பறிக்க
நான் மழையோடு
நடை போட நீர் குளிக்க என்
பிழையோடு கால் வலிக்க
மெய் அது உருகும்
வெண்ணெய் கை மறைக்கும்
விண்ணை பொய் அரவணைக்கும்
பெண்ணை ஆஆஆ ஹா ஆஆஆ
தர தத்த தர
பாக்குற தாக்குற தர
தத்த தர பூக்குறியோ
{ தர தத்த தர
கேக்குற கோக்குற
தத்தர தத்தர
தாவிறியோ
புட் யுவர் ஹன்ட்ஸ்
அப் புட் யுவர் ஹன்ட்ஸ் அப்
ஹேய் நான் சீட்டு
கட்டு ராணி என்னை செட்டு
சேர்க்க வா நீ இது டால்
அடிக்கும் மேனி தொட
வெட்டாட்டம் நீ
நான் பூ கூட வா
இப்ப என் கூட பூ அதில்
நீ கூட கண்டாட கொண்டாட
நீ தான் எம் மேடை