Seetu Kulunguthu

Seetu Kulunguthu Song Lyrics In English




சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்

சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்



பொண்ணா பூத்தவ
இவளுக்கு பொன்னாலான மேனி
சொன்னா ஜாடையும்
அது புது சங்கீத பாணி

பொன்னானவ பூவானவ
இப்போதுதான் ஆளானவ



மானாட்டம் பூங்கண்ணு
பாலோடு தேனோடு தள்ளாடும்
சொல்லாம கொள்ளாம மனசு சேர

சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்


சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

லா லா ல லல்லா லா
லா லா ல லல்லா லா

கண்ணா பார்த்துக்கோ
உனக்கிப்ப காலம் நல்ல காலம்
இப்ப வருகுது வசதியும் எப்போதும் யோகம்

சொன்னா எதும் தப்பாதது
சொத்து சுகம் பத்தாதது



நாளாக நாளாக
மென்மேலும் இன்பங்கள் உண்டாகும்
நீதானே ராஜாதி ராஜாவே

சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்

என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
என்னோட கைராசி பொன்னாகும் உன் ராசி
இப்போதும் எப்போதும் உல்லாசம்



சீட்டு குலுங்குது சீட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்
சிட்டு சிணுங்குது பட்டு குலுங்குது
லக்கி பிரைஸ்சுதான்