Sembaruthi Poovukku |
---|
செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு செல்லம்மா
நானிருக்கேன் கட்டிக்கோ
நாணமென்ன சொல்லம்மா
பூங்காத்து நெருப்பாச்சு
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா
துணை நீதானம்மா
செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு தாரியா
கை புடிச்சு அழகா
கட்டி விட வாரியா
வட்ட வட்ட நிலாவுக்கு பொட்டு வச்சு
வஞ்சி வஞ்சி வந்தா நெஞ்ச தொட்டு வச்சு
ஒத்துக்கிட்டா தப்பு என்ன
கொஞ்சம் வெட்டி வெட்டி
சிட்டு போகையிலே
வச்ச வச்ச கண்ண ஊரு வாங்கலையே
வசியம் பண்ணுது உம் மனசு
மெல்ல வளைச்சு போடுது உன் சிரிப்பு
உம் பேர எழுதி
ஒரு நூறு தரம் படிச்சேன்
உம் பேர எழுதி
ஒரு நூறு தரம் படிச்சேன்
பாய் விரிக்கும் பொழுது உன் நெனப்பு வருது
என்னன்னு சொல்லுவேன் ராசா
செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு செல்லம்மா
நானிருக்கேன் கட்டிக்கோ
நாணமென்ன சொல்லம்மா
பூங்காத்து நெருப்பாச்சு
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா
துணை நீதானம்மா
செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு தாரியா
கை புடிச்சு அழகா
கட்டி விட வாரியா
சின்னப் பட்டி தொட்டி
எங்கும் உன் பேரையா
நெத்திப் பொட்டு ஒண்ணு வச்சு நீ வாரியா
பச்சக் கிளி வச்சு விடு
வில்லு வில்லு வண்டி கட்டி வந்தா என்ன
இந்தப் பொண்ண கட்டிக்கிட்டு போனா என்ன
மயக்கும் கண்ணிலே தந்தி கொடு
அவன் மனசு போல நீ முந்தி கொடு
சொன்னாலே மணக்கும்
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்
சொன்னாலே மணக்கும்
இந்த நெஞ்சுக்குள்ளே இனிக்கும்
மஞ்சத் தாலி இருக்கு
மால கூட இருக்கு
மங்கள வாத்தியம் வேணும்
செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு தாரியா
கை புடிச்சு அழகா
கட்டி விட வாரியா
பூங்காத்து நெருப்பாச்சு
அது உள்ளுக்குள்ளே கொதிப்பாச்சு
குத்தாலக் குயிலே துணை நீதானம்மா
துணை நீதானம்மா
செம்பருத்திப் பூவுக்கு
சேலையொன்னு தாரியா
கை புடிச்சு அழகா
கட்டி விட வாரியா