Sendren Sendren |
---|
சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய்
மாறும் நேரமோ
வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
உன் பயணமா
போதும் போதும் வேதனை பொது
இறையை தேடும் பறவையை போலே
எங்கும் சுற்றி திரிவோம் வா வாஆஆ
நீயும் நானும் நாமாய் மாறும்
நேரம் நேரம் அதிகம் இல்லை
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாள்ஆஆ
வோஹாஆஆலல்லல் லா லா லா
வோஹாஆஆலல்லல் லா லா லா
லலலல லலலல லலலல ஆஅ
வியர்வைகள் எல்லாம் குருதியாய் மாறி
பாதைகள் எல்லாம் கல்லும் முள்ளும் என்றாலும்
அதன் மீது நடப்பேன் பெண்ணேநான்
வலித்தாலும் சிரிப்பேனே காரணம்
உன்னை நினைப்பேனே
இமை மூட மறுத்தாலும்
சீக்கிரம் இமயம் தொடுவேனே
இந்த பயணம் வெகு தூரம் இல்லை
உந்தன் முயற்சி அது தோற்பதில்லை
இவை யாவும் விதி முடியும் வரை
நீ போராடுடா நண்பனேதோழனேகாதலே
ஏ ஏ ஏ ஏ ஏ ஹே
சென்றேன் சென்றேன் கால்கள் செல்ல
இரவும் பகலும் மாறும் மெல்ல
மௌனம் மௌனம் மொழியாய்
மாறும் நேரமோ
வெளிச்சம் வெளிச்சம் இரவினை வெல்லும்
விதைகள் எல்லாம் மரமாய் மாறும்
சிறகுகள் முளைத்து லட்சியம் நோக்கி
என் பயணமோபயணமோபயணமோ
ஆஅஆஅஆஅஓஒஆ
ஹேஎஹ்ஹே