Sharpu Gangu

Sharpu Gangu Song Lyrics In English


ஹே கம்மயில
கல்லு மாமா கட்டிங்
உட்டா சிலாகாப்பிலு
கிளாஸுல சரக்கு என்
பேர சொல்லி உள்ள
இறக்கு

ஹே குவாட்டர்
மேட்டர் இல்ல ஹாப்
தேவை இல்ல மட்ட
ஆவனும்னா வாங்குடா
புல்ல

மிட்டா கிசாவுல
மாமா மிசாவுல சோ
சோ ஜாலி தான் டா
பாண்டிச்சேரில

ஷார்பு
கேங்கு
சரக்க
வாங்கு
போதை
ஆனா
பொத்திகின்னு
ஆடு டா

ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ

ஹே பேசு புல்லா
மேக் அப்ப போட்டு
பொண்ணு பேஸ் புக்கில்
பண்ணுது வீடியோ சட்டு

மூஞ்ச பாத்தா
நல்லாவே இல்ல அந்த
சாலில மூடுது என்னத்த
சொல்ல

கிராக்கிய வுட்டு
தினம் கேட்கும் டா துட்டு
நீ அந்த மாறி பொண்ணுங்கள
ஓரம் தான் கட்டு

பொண்ணால
வெந்து நீ போனாக்க
நொந்து மச்சான் கை
கொடுத்து தூக்கிடுவான்
என்னைக்கும் பிரண்டு


மதிச்சு வந்தாக்கா
மதிப்ப கொடுப்போம் டா
மொறைச்சு பார்த்தாக்கா
மூஞ்ச உடைப்போம் டா

என்ன ஆனாலும்
பிரிய மாட்டோம் டா ஊரே
வந்தாலும் எஸ் ஆக
மாட்டோம் டா

ஷார்பு
கேங்கு
சரக்க
வாங்கு
போதை
ஆனா
பொத்திகின்னு
ஆடு டா

ஷார்பு
கேங்கு
சரக்க
வாங்கு
போதை
ஆனா

ஹே கம்மயில
கல்லு மாமா கட்டிங்
உட்டா சிலாகாப்பிலு
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
கிளாஸுல சரக்கு
என் பேர சொல்லி உள்ள
இறக்கு
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஹே குவாட்டர்
மேட்டர் இல்ல ஹாப்
தேவை இல்ல மட்ட
ஆவனும்னா வாங்குடா
புல்ல

மிட்டா கிசாவுல
மாமா மிசாவுல சோ சோ
ஜாலி தான் டா
பாண்டிச்சேரில

ஷார்பு
கேங்கு
சரக்க
வாங்கு
போதை
ஆனா
பொத்திகின்னு
ஆடு டா