Shockkadikuthu Sona |
---|
குழந்தை : ஹைய்யோ ஹையைய்யோ
ஹைய்யோ ஹையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
யெஹ் ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா
ஹாட் அடிக்கிது தானா
நீ ராஜஸ்தான் மானா
குலுக்கி அந்த லடுக்கி
வந்ததும் பார்வைதான்
லடுக்கி மேல தடுக்கி விழுந்தது
தடுக்கி விழுந்த
நேரம் பார்த்துதான் மனசுல
அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது
பெண் ஹைய்யோ
ஹையையைய்யோ
ஆண் ஹோ ஹோ
பெண் ஹே ஹைய்யோ
ஹையையைய்யோ
ஆண் ஹோ ஹோ
ஏன் நகங்கல கடிக்கிறா
இடை துடிக்கிறா
கன்னுல மின்னலை பாய்ச்சுறா
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஏன் கலுக்குன்னு சிரிக்கிறா
நெஞ்சை பறிக்கிறா
பக்கத்தில் சொர்கத்தை காட்டுறா
ஹைய்யோ ஹைய்யோ ஹோ ஓ
ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோஓ
குழந்தை : அச்சா அச்சா பகுத் அச்சா
பச்சசை கிளி
வச்சா வச்சா கன்னில் வச்சா
கிக்கு பொடி
தில் டெர தீவானா ஆ
உன்ன விட்டு போவேனா
யெஹ் ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா
ஹாட் அடிக்கிது தானா
நீ ராஜஸ்தான் மானா
நீ என்ன கொஞ்சம் விரும்பினா
லவ் அரும்பின
தடிய நொடிய திங்கிரே
ஹே ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
நீ ஒரு முத்தம் வழங்கினா
தொட்டு தழுவினா
விழிய மட்டுமே கொஞ்சுரே
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
குழந்தை : சோரி சோரி படா சோரி
இந்த பொன்னு
ஸ்டோரி ஸ்டோரி லவ் ஸ்டோரி
சொல்லும் கன்னு
தில் டெர தீவானாஅ
உன்ன விட்டு போவேனா
பெண் ஹைய்யோ
ஹையையைய்யோ
ஆண் ஹோ ஹோ
பெண் ஹே
ஹைய்யோ ஹையையைய்யோ
ஆண் ஹோ ஹோ
யெஹ் ஷாக் அடிக்குது சோனா
நீ நடந்து போனா
ஹாட் அடிக்கிது தானா
நீ ராஜஸ்தான் மானா
குலுக்கி அந்த லடுக்கி
வந்ததும் பார்வைதான்
லடுக்கி மேல தடுக்கி விழுந்தது
தடுக்கி விழுந்த
நேரம் பார்த்துதான் மனசுல
அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ
ஹைய்யோ ஹையையைய்யோ