Shokka Jolikkudhappaa

Shokka Jolikkudhappaa Song Lyrics In English


ஜோக்கா ஜொலிக்குதப்பா
டேக்கா கொடுக்குதப்பா
ஆஹூஹு ஆஹூஹு
குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

ஆண் ஜோக்கா ஜொலிக்குதப்பா
டேக்கா கொடுக்குதப்பா
ஆஹூஹு ஆஹூஹு
குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
பெண் அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

கண்ணு தடுக்கி தளுக்கி குலுக்கி லடுக்கி மைனா
ஜில்லு டக்கிரி புக்கிரி டிங்கிரி டங்கிரி நைனா
அடியோ ஜாலக்கு டோலக்கு வாலக்கு
அம்மம்மா நீ மக்கு வா மக்கு போ மக்கு டக்கு

மானா மீனா நீனா கானா போனா
அரரர அய்யாலோ
ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ ஹோ

ஜோக்கா ஜொலிக்குதப்பா
டேக்கா கொடுக்குதப்பா
ஆஹூஹு ஆஹூஹு
குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

ஆண் குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ

பெண் அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

நாக்குல மூக்குல நட்டு புல்லாக்குல
தேஷு பராக்குல செவுத்து ஓரத்துல
இண்டுல இடுக்குல தாத்தா கிறுகிறு
முழுஷா சித்தா போட்டுக்க தாளம்
ரப்போ அட யங்கப்போ


அட டாங்கு டப்பர டே பைசா
ரய்யா ரப்பா டப்பான் டோலா
தாங்கிடத் தான் தைக்கிடத் தான்
உன்னையும் கெடுத்து தன்னையும் கெடுத்து
உட்டாரே சைனாகார் ஜவ்வாரோ

சும்மா கெட்டாரே சைனாகார் யாராலோ

ஆண் அடேங்கப்பா உட்டானே சைனாகார் ஜவ்வாரோ

பெண் இப்போ கெட்டானே சைனாகார் யாராலோ

இருவர் : ஜோக்கா ஜொலிக்குதப்பா
டேக்கா கொடுக்குதப்பா
ஆஹூஹு ஆஹூஹு
குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

ஓஓஒஓஒஓஒஓஒஓஒ
ஆண் குய்யாங்குட்டி குருவி குட்டி அய்யாலோ
பெண் அய்யா குட்டி ஆட்டுக் குட்டி கெய்யாலோ

ஹோஒ ஓஓ ஹொய்யா